ஒரு நாளைக்கு எத்தனை உலர் திராட்சை சாப்பிடுவது நல்லது..?

21 November  2024

Pic credit - freepik

Mukesh Kannan

உலர் திராட்சை ஆரோக்கியம் தரக்கூடியது. இது மழை மற்றும் குளிர்காலத்தில் பல நோய்களை தடுக்கும்.

ஆரோக்கியம்

உலர் திராட்சையில் இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி6 உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.

பொட்டாசியம்

உலர் திராட்சையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும்.

நன்மை

ஒரு நாளைக்கு எத்தனை உலர் திராட்சை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.

எத்தனை

ஒரு நாளைக்கு 30 முதல் 60 கிராம் உலர் திராட்சையை சாப்பிடலாம்.

திராட்சை

உலர் திராட்சை சூடான பாலுடன் சாப்பிடுவது நல்லது. இது எடை அதிகரிக்க உதவும்.

எடை

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் உலர் திராட்சை சாப்பிடுவது பலன் தரும். 

பலன்