18 SEP 2024

ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிட வேண்டும்?

Author Name : umabarkavi

Pic credit -   Grtty

உணவுகள்

ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக சரியான நேரத்தில் சாப்பிடுவதும் அவசியம்

உணவுகள்

ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என 3 வேலைகளை சாப்பிடுவது சிறந்தது

உணவுகள்

எடை குறைவாக இருப்பவர்கள், ஏதேனும் உடல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 4 முறை சாப்பிடலாம்

உணவுகள்

எதாவது சாப்பிட வேண்டும் என்பதற்காக ஆரோக்கியமற்றதை சாப்பிடுவதை தவிர்க்கவும்

உணவுகள்

காலையில் உணவில் ப்ரோட்டீன், வைட்டமின் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்

உணவுகள்

மதிய குறைந்த கலோரிகள் கொண்ட உணவையும், இரவில் விரையில் செரிமானகும் உணவையும் சாப்பிடவும்

உணவுகள்

நாம் தினமும் அதிக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தலையணை.  இதனால் தலையணை உறையை சுத்தமாக வைக்க வேண்டும்