பாலை எத்தனை முறை காய்யச்சலாம்?

25 August 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

             பால்

பால் என்பது நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளை தருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்களை பாலை குடிக்கின்றனர்

        சத்துக்கள்

ஒவ்வொரு நாளும் சரியான அளவு பால் உட்கொள்வது மிக முக்கியம். பாலில்  கால்சியம், புரதம், வைட்டமின்கள் மற்றும் பல வகையான சத்துக்கள் உள்ளன.

   பால் காய்ச்சுதல்

பல நன்மைகள் தரும் பாலை எத்தனை முறை காய்ச்ச வேண்டும் என்பதை பார்ப்போம்

          சத்துக்கள்

பாலை நீண்ட நேரம் காய்ச்சுதல் அல்லது மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து குடித்தால் அதிலுள்ள சத்துக்கள் கிடைக்காது

          கொதித்தல்

பால் கொதிக்க ஆரம்பித்தவுடன் கேஸை சிம்மில் வைத்து நீண்ட நேரம் கொதிக்க வைக்க கூடாது

         ஒருமுறை

சரியான சூட்டில் பாலை ஒருநாளைக்கு ஒருமுறை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்

  கெட்டு போகுதல்

பாலை ஒரு முறை மட்டுமே கொதிக்க வைக்கவும். பால் கெட்டுப் போகும் என்று தோன்றினால் மேலும் ஒரு முறை கொதிக்க வைக்கலாம்