04 DEC 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
ஆரோக்கியமாக சாப்பிடுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே நேரத்தில் சரியான நேரத்தில் சாப்பிடுவது அவசியம்
அதே நேரத்தில் சரியான அளவிலும் உணவு சாப்பிடுவது முக்கியம்
அதிகளவு சாப்பிடுவது உடலில் பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம்
எனவே ஒரு நாளைக்கு 3 அல்லது 4 வேளை சாப்பிடலாம். ஆனால் சாப்பாட்டின் அளவு மிகவும் முக்கியம்
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் 3 வேளை சாப்பிடலாம். கலோரி குறைவாக உணவுகளை தேர்வு செய்வது நல்லது
உடல் எடை குறைவாக இருப்பவர்கள் 4 வேளை சாப்பிடலாம். குறைவாக எடுத்து சாப்பிடவும்
அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் உடல் பருமன் பிரச்னைகளை எதிர்கொள்ளலாம்