18 May 2024
தண்ணீர் குடிப்பது தாகத்தை தணிக்க மட்டுமல்ல, உடலில் அனைத்து செயல்களும் சீராக இயக்குவதற்கும் அவசியம்
மனித உடல் உறுப்புகளுக்கு போதிய நீர்ச்சத்து அவசியம். போதுவான அளவுக்கு நீங்கள் தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடல் சூடு கட்டுப்பாடான அளவில் இருக்காது
எனவே, ஒரு நாளைக்கு சராசரியாக 8 (2 லிட்டர்) கிளாஸ் தண்ணீர் அருந்துவது போதுமானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது
2 லிட்டர் குடிக்காவிட்டாலும் 1.5 லிட்டர் முதல் 1.8 லிட்டர் தண்ணீர் குடிப்பதே போதுமானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, கோடை காலத்தில் வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்ல வேண்டும். உங்களுக்கு தாகம் எடுக்கும்போது கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும்
அதிகப்படியான தண்ணீர் குடித்தாலும், குமட்டல், அடிக்கடி சீறுநீர் கழிப்பது என பல்வேறு சிக்கல் ஏற்படலாம்
எனவே, குடிநீர் தொடர்பான சரியான ஆய்வுகள் இல்லை என்றாலும் உங்கள் உடலுக்கு தினமும் தேவைப்படும் தண்ணீரின் அளவு உடல் செயல்பாடு நிலை பொறுத்தது.