24 August 2023

ஒரு மாதத்தில் உடல் எடையை எவ்வளவு குறைப்பது நல்லது

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

         உணவுகள்    

தற்போது உள்ள உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறைகள் பல்வேறு உடல் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது

குறிப்பாக உடல் பருமன். இதனால் பலரும் உடல் எடையை குறைக்க உணவுகள், உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்

       உடல் பருமன்

       எடை இழப்பு

எடை இழப்பை வேகமாக குறைக்க சிலர் தினசரி அளவை மீறி உடற்பயிற்சி செய்கின்றனர். இதோடு உணவையும் கட்டுப்படுத்துகின்றனர்

      மெதுவாக

இப்படி செய்வதால் உடலில் பாதிப்புகள் ஏற்படலாம் என்கின்றனர் நிபுணர்கள். மெதுவான எடை இழப்பை  பயனுள்ளது என்கின்றனர்

        உடல் எடை

எடை இழப்பு என்று வரும்போது மொதுவாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும்

    மாதம் 2 கிலோ

எடை குறைப்பு இலக்கு வாரத்திற்கு 0.5 முதல் 1 கிலோ கிராம் ஆகும். ஒரு மாதத்திற்கு 2 முதல் 4 கிகி வரை குறைக்கலாம்

       கலோரிகள்

வாரத்திற்கு 1 கிகி வரை எடை இழப்பை அடைய தினசரி 500 முதல் 1,000 கலோரிகள் வரை குறைப்பது நல்லது