அன்பின் உறவை சிதைக்கும்
சமூக வலைத்தள பயன்பாடுகள்..!
9 September 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
உங்கள் காதலன் அல்லது காதலி உறவை சமூக வலைத்தளங்களில் வெளிப்படும் மற்றவர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிடும் போது அதிருப்தி உண்டாகும்
ஒப்பீடு
ஒப்பீடு
சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிடுவது இருவருக்கும் உணர்வு ரீதியான பிளவை ஏற்படுத்தலாம்
நேரம்
நேரம்
சமூக வலைத்தளங்களில் மற்றவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது சில நேரங்களில் உறவை சீர்குலைக்கும்
முன்னுரிமை
முன்னுரிமை
சமூக ஊடகங்களுக்கு முன்னுரிமை அளிப்பதால்
நிஜ வாழ்க்கையில் உண்மையான தகவல் பரிமாற்றம் கிடைக்காமல் போகலாம்
தகவல் தொடர்பு
தகவல் தொடர்பு
சமூக வலைதளங்களில் அதிகமாக செலவிடும் நேரம் உள்ளிட்ட பல விஷயங்கள் மனதளவில் ஆழமான பாதிப்பை உண்டாக்கலாம்
ஆழமான பதிப்பு
ஆழமான பதிப்பு
நீங்கள் உங்கள் தனிப்பட்ட தருணங்களை பதிவாக வெளிப்படுத்தினால் அது உங்களுடைய துணைவருக்கு அசௌரியகமான உணர்வை உண்டாக்கும்
அசௌகரியம்
அசௌகரியம்
காதலன்/ காதலி ரகசியமாக உங்கள் சமூக வலைத்தள செயல்பாட்டை கவனித்தால் அது நிச்சயம் நம்பிக்கையின்மையை குறைக்கும்
நம்பிக்கையின்மை
நம்பிக்கையின்மை