30 JULY 2024

பயணத்தின்போது  குமட்டல் வராமல் இருக்க டிப்ஸ்

Umabarkavi

Pic credit - Unsplash

காரிலோ, பேருந்திலோ நெடுந்தூரம் பயணம் செய்யும்போது பலருக்கம் குமட்டல், வாந்தி ஏற்பபடும். இந்த பயணம் செய்யும்போது மிகவும் சோர்வாக உணர்வீர்கள்

பயணம்

இதனை Motion sickness என்று அழைப்படுகிறது. எனவே, இதனை தவிர்க்க என்னெல்லாம் செய்யலாம் என்பதை பார்ப்போம்

குமட்டல்

பயணத்தின்போது எலுமிச்சை எடுத்து செல்லாம். எலுமிச்சை வாடை குமட்டல் உணர்வை போக்க உதவும்

எலுமிச்சை

பயணத்தின்போது இஞ்சியை மெல்லிய துண்டுகளாக வெட்டி அதனை சாப்பிட்டால் குமட்டல் பிரச்னை வராது

இஞ்சி

பயணத்தை துவங்கும் முன்னரே சிறிதளவு வறுத்த கிராம்பை வாயில் வைத்து சுவைத்தால் மயக்கம், வாந்தி வராமல் இருக்கும்

கிராம்பு

பயணத்தின்போது  அதிக எண்ணெய், பாஸ்ட் புட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இது செரிமானம் ஆகாமல் வாந்தி, குமட்டலை ஏற்படுத்தும்

எண்ணெய்

பயணத்தின்போது எளிதில் ஜீரணமாகக் கூடிய இட்லி, சப்பாத்தி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்

இட்லி