உங்கள்  பயணங்களை  சிறப்பான மாற்ற  சில டிப்ஸ்!

18 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

க்யூப்ஸ் பேக் பயன்படுத்தி உங்கள் சூட்கேஸில் அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வைப்பதால் அவசரத்தில் அடையாளம் காண்பது எளிது 

க்யூப்ஸ் பேக்

பயணம் செல்லும்போது செல்போனில் சார்ஜ் இருப்பது மிகவும் அவசியமாகும். முடிந்தவரை பவர் பேங்க் உடன் எடுத்துச் செல்லுங்கள் 

பவர் பேங்க்

பயணத்தின்போது நீரேற்றமாக இருப்பது அவசியம் என்பதால் எப்போது தண்ணீர் பாட்டிலுடன் இருப்பது மிகவும் நல்ல விஷயமாகும். 

தண்ணீர் பாட்டில்

நீண்ட பயணத்தின் போது தலைவலி, கழுத்து வலி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நல்ல தலையணை ஒன்றையும் எடுத்துச் செல்லுங்கள் 

தலையணை

பரபரப்பான பயணங்களுக்கு இடையே உங்கள் அமைதியை நிலைநாட்ட இயர்போன்களில் பாட்டு அல்லது வீடியோக்கள் பார்ப்பது கைக்கொடுக்கும்

இயர்போன்

டிராவல் அடாப்டர் ஒன்றையும் வைத்துக் கொள்ளுங்கள். பல இடங்களில் உங்கள் மின் சாதனங்களுக்கு இணையான போர்ட்கள் இருக்காது

அடாப்டர்

அழுக்கான ஆடைகளை சுத்தமான ஆடைகளுடன் வைக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே அதற்காக சிறிய அளவிலான பைகளை உபயோகிக்கலாம். 

தனிப்பை