காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்

Author Name : umabarkavi

Pic credit - Getty

26 SEP 2024

காலிஃபிளவர்

காய்கறிளை நன்றாக கழுவி சாப்பிடுவது நல்லது. குறிப்பாக காலிஃபிளவர் போன்ற பூச்சிகள் அதிகமுள்ள காய்கறிகளை நன்றாக கழுவவும்

காலிஃபிளவர்

மற்ற காய்கறிகளை விட காலிஃபிளவரில் பூச்சி, புழுக்கள் அதிகமாக இருக்கும். இதனால் நன்கு கழுவ வேண்டும்

காலிஃபிளவர்

எனவே காலிஃபிளவரை எப்படி சுத்தமாக கழுவ வேண்டும் என்பதை பார்ப்போம்

காலிஃபிளவர்

முதலில் காலிஃபிளவரை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீல் அதில் போடவும்

காலிஃபிளவர்

பின்னர், லேசான உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். இதில் காலிஃபிளவரில் உள்ள பூச்சிகள் இறந்து வெளியேறும்

காலிஃபிளவர்

பின்னர், குழாய் தண்ணீரில் மீண்டும் அதை நன்கு சுத்தம் செய்யவும். தேவையானால் ஜில் தண்ணீரிலும் கழுவலாம்

காலிஃபிளவர்

இதன்பின், காலிஃபிளவரை சமைத்து சாப்பிடலாம். இப்படி செய்யும் அதில் இருக்கும் பூச்சி, புழுக்கள் வெளியேறும்