17 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Unsplash
நாம் தினமும் அதிக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தலையணை. இதனால் தலையணை உறையை சுத்தமாக வைக்க வேண்டும்
ஆனால் சிலர் தலையணை உறையை மாதக் கணக்கில் மாற்றாமல் இருப்பார்கள். இதில் அதிக பிரச்னைகள் வரலாம்
தலையணை உறையில் மில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் உள்ளன. இதனால் தலையணை உறைகளை அடிக்கடி மாற்ற வேண்டும்
தலையணை உறையை மாற்றவில்லை என்றால் தோல் தொடர்பான பிரச்சனை, அலர்ஜி போன்றவை ஏற்படலாம்
தலையணைகளை துவைக்க முடியாது. ஆனால் அவற்றை சுத்தம் செய்து வாரத்திற்கு ஒருமுறை சூரிய ஒளியில் வைக்கவும்
தலையணைகளை துவைக்க முடியாது. ஆனால் அவற்றை சுத்தம் செய்து வாரத்திற்கு ஒருமுறை சூரிய ஒளியில் வைக்கவும்
படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை பத்து நாட்களுக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும்