07 November 2024
Pic credit - PTI & GETTY
Mukesh Kannan
ஆப்பிள் சைடர் வினிகரை தினமும் உட்கொள்வதன்மூலம் கல்லீரலின் நச்சுத்தன்மையை நீக்கி, செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
உலர் திராட்சைகளை தினமும் இரவு ஊறவைத்து, காலையில் அதன் தண்ணீரை குடிக்கலாம். இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்யும்.
காலையில் 2 பல் பூண்டை சாப்பிட்டு, தேன் கலந்த தண்ணீரை குடிக்கலாம். இது கல்லீரலை சுத்தமாக வைக்கும்.
தினமும் 2 பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். இதை தொடர்ந்து, ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது அதிக பலன் தரும்.
எலுமிச்சை சாறுடன் கருப்பு மிளகு, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து, சூடாக்கி குடித்தால் கல்லீரல் சுத்தமாகும்.
நாவல் பழம் கல்லீரல் ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவும். அந்த சீசனில் கிடைக்கும்போது தினசரி எடுத்துக்கொள்ளுங்கள்.
கிரீன் டீயில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து கல்லீரலைப் பாதுகாக்கிறது.