குற்ற உணர்வை தடுக்க செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ!

01 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

எல்லா நேரமும் அனைவருக்காகவும் பொதுநலமாக செயல்பட வேண்டாம். சுயநலமும் அவசியம் 

சுயநலம்

சில நேரங்களில் இல்லை, முடியாது என்ற சொல்லை கண்டிப்பாக பயன்படுத்தவும். இல்லாவிட்டால் சிக்கல் தான்

முடியாது

தவறுகள் செய்வது இயல்பு தான். அதனை கற்றல் அனுபவமாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்

தவறுகள்

எந்த வேலையாக இருந்தாலும் சிறிது நேரம் புத்துணர்ச்சி பெற ஓய்வு எடுப்பதில் தவறில்லை

ஓய்வு

காலப்போக்கில் உங்கள் கருத்து ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றம் பெறும். அதனை நினைத்து வருந்த வேண்டாம்

மாற்றம்

நீங்கள் வளர வளர நட்பு மற்றும் உறவுகள் மாறலாம். அதற்காக நீங்கள் சரியாக இல்லை என்பது அர்த்தமில்லை

உறவுகள்

வேறு வழியில்லாமல் குற்றவுணர்வுடன் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தக்கூடாது. மகிழ்ச்சி இல்லாவிட்டால் எதுவும் சரியாக இருக்காது

கவனம்