குழந்தைகளின் கோபத்தை
கட்டுப்படுத்த எளிய வழிகள் இதோ!
05 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
05 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
குழந்தையின் கோபத்திற்கான காரணத்தை அமைதியாக கேளுங்கள். எக்காரணம் கொண்டும் அடிக்க முயற்சிக்க வேண்டாம்
அமைதி
அமைதி
அவர்களின் உணர்வுகளை மதிக்க கற்கவும். அதன்மூலம் அவர்களை சமாதான நிலைக்கு கொண்டு வர இயலும்
அங்கீகாரம்
அங்கீகாரம்
கோபம் நியாயமானது தான் என்றாலும் அதனை வாய்மொழி வார்த்தையாக வெளிப்படுத்த வேண்டும் என சொல்லவும்
வெளிப்பாடு
வெளிப்பாடு
உங்கள் குழந்தைகளை அரவணைத்து அறிவுரைகளை வழங்குங்கள். இதனால் கோபம் குறைய வாய்ப்புள்ளது
ஆதரவு
ஆதரவு
கோபம் கொண்டுள்ள குழந்தையின் கவனத்தை முடிந்தவரை திசை திருப்ப முயற்சித்தால் நல்லது
கவனம்
கவனம்
கோபத்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து நன்கு கற்றுத்தரும் பட்சத்தில் அந்த உணர்வுகள் கட்டுக்குள் வரும்
பின்விளைவுகள்
பின்விளைவுகள்
கோபம், பெருமூச்சு விடுதல் போன்ற நிகழ்வுகளின்போது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் என அறிவுறுத்துங்கள்
ஆரோக்கியம்
ஆரோக்கியம்