15 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
Pic credit - Pexels
Petchi Avudaiappan
தோல்வியில்
இருந்து
எளிதாக
மீள்வது எப்படி?
Pic credit - Pexels
Petchi Avudaiappan
Pic credit - Pexels
Petchi Avudaiappan
வெளிப்படையாக பேசி தீர்வு காணுங்கள். இல்லாவிட்டால் செயல்கள் எப்படி பாதித்தது என எடுத்துச் சொல்லுங்கள்
தொடர்பு
தொடர்பு
உறவில் நேர்மை மற்றும் நம்பகத்தன்மைக்காக எல்லைகளை அமைத்தல் வேண்டும்
எல்லைகள்
எல்லைகள்
துரோகம் என்பது எதிர்தரப்பினர் சார்ந்தது. உங்களால் தான் என குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டாம்
குற்ற உணர்ச்சி
குற்ற உணர்ச்சி
காயம் மற்றும் துரோக நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம்
அவசர முடிவு
அவசர முடிவு
சுயமாக பாதிப்பில் இருந்து வெளிவர முடியாதவர்கள் ஏதேனும் கவுன்சிலிங்
அல்லது சிகிச்சையை மேற்கொள்ளலாம்
கவுன்சிலிங்
கவுன்சிலிங்
நடந்ததை ஒரு பாடமாக எண்ணி எதிர்கால வாழ்க்கையில் இப்படி ஏற்படாத வகையில் நடக்க முயற்சியுங்கள்
பாடம்
பாடம்
உங்களால் முடிந்தால் தப்பு செய்த நபரை மன்னிக்க முடியுமா?, உறவை முறிக்க வேண்டுமா என முடிவு செய்து கொள்ளுங்கள்
முடிவு
முடிவு
மேலும் படிக்க