16 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
மழைக்காலத்தில் சளி, தலைவலி, காய்ச்சல், தொண்டை புண் மற்றும் இருமல் போன்றவை ஏற்படும்
இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற வீட்டிலேயே என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்
தொண்டை வலி இருப்பவர்கள் கிராம்புகளை வாயில் சிறிது நேரம் வைத்தால் சரியாகும்
பாலுடன் மஞ்சள் சேர்த்து குடித்தால் தொற்றுநோய் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்
மஞ்சள் தூளை கொதிக்கும் நீரில் கலந்து வெதுவெதுவென்று குடித்தால் சளி தொல்லை நீங்கும்
தினசரி பாலில் மிளகு கலந்து குடிப்பது சளி தொல்லையை நீக்கும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்
மழைக்காலத்தில் சுடு தண்ணீரில் குளிப்பதை பழகிக் கொள்ளுங்கள். இது சளி, காய்ச்சல் வராமல் தடுக்கும்