01  DEC 2024

பாதங்களில் வெடிப்பு பிரச்னையா? இதோ டிப்ஸ்

Author Name : umabarkavi

Pic credit - pinterest

பாத வெடிப்பு

குளிர்காலத்தில் பாதங்களில் உள்ள தோல் வறண்டு, கடினமாகி வெடிக்க தொடங்கும். இதனால்  சரியாக கால் ஊன்றி நடக்க முடியாது

பாத வெடிப்பு

குதிகால் வெடிப்பினால் அதிக வலியும் ஏற்படும். குதிகால் வெடிப்பு பிரச்னை ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக ஏற்படும்

பாத வெடிப்பு

குதிகால் வெடிப்பு ஏற்படாமல் இருக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இது நல்ல பலனை தரும்

பாத வெடிப்பு

 குதிகால்களை வெதுவெதுப்பான எண்ணெயால் மசாஜ் செய்தால் விரைவில் குணமாகும்

பாத வெடிப்பு

குதிகால் வெடிப்பில் இருந்து நிவாரணம் பெற கற்றாழை ஜெல்லை பாதங்களில் தடவலாம்.

பாத வெடிப்பு

பாதங்களைக் கழுவி உலர்த்திய பின் அவற்றில் தேன் தடவினால் குதிகால் வெடிப்பு சரியாகலாம்

பாத வெடிப்பு

வாரத்திற்கு இரண்டு முறை பாதங்களை சுடு தண்ணீரில்  உப்பு கலந்து நன்றாக  கழுவ வேண்டும்