01  DEC 2024

வறட்டு இருமல்  பிரச்னையா? 

Author Name : umabarkavi

Pic credit - pinterest

இருமல்

குளிர்காலத்தில் வறட்டு இருமல் பிரச்னை பெரும் தொந்தரவாக இருக்கும். இதனால் வறட்டு இருமலை சரி செய்ய என்ன பண்ணலாம் என்பதை பார்ப்போம்

இருமல்

வறட்டு இருமல் பிரச்னை இருப்பவர்கள்  வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கொப்பளிக்கவும்.

இருமல்

 நெய்யில் மிளகுத் தூளைக் கலந்து காலையிலும் இரவிலும் ஒரு சிட்டிகை எடுத்துக் கொண்டால் வறட்டு இருமல் சரியாகும்

இருமல்

இஞ்சியும் வறட்டு இருமலைக் குறைக்க உதவுகிறது. இஞ்சியில் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன

இருமல்

இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மற்றும் தேன் சேர்த்து சாப்பிடவும். இல்லையென்றால் இஞ்சி கசாயம் குடிக்கலாம்

இருமல்

வறட்டு இருமல் அல்லது தொண்டை வலியை கட்டுப்படுத்துவதில் மஞ்சள் நன்றாக வேலை செய்யும்

இருமல்

வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் கலந்து தொண்டையில் வைத்து வாய் கொப்பளித்தால் வறட்டு இருமல் குறையும்