03 August 2023
Pic credit - Unsplash
Author : Umabarkavi
விக்கல் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்மானாலும் வரும். விக்கல் தொடர்ந்து வந்து பலரையும் தொந்தரவு செய்கிறது
விக்கல் உணவு காரணமாகவும், உடலில் போதுமான தண்ணீர் இல்லாததால் ஏற்படுகிறது.
விக்கல் பிரச்னையில் இருந்து விடுபட சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம். அது என்னென்ன என்பதை பார்ப்போம்
ஒன்று அல்லது இரண்டு துண்டு இஞ்சியை வாயில் போட்டால் விக்கல் பிரச்னை குணமாகலாம்
விக்கல்களில் இருந்து நிவாரணம் பெற தேன் உதவியாக இருக்கும். ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் விக்கல் பிரச்னை குணமாகலாம்
விக்கல் ஏற்பட்டால் எலுமிச்சை துண்டை வாயில் வைத்து உறிஞ்சி வந்தால் பிரச்னை தீரும்
இது பொதுவான தகவல் மட்டுமே. உங்களுக்கு தீராத பிரச்னை இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்