14 SEP 2024

தீராத கழுத்து வலி இதை பண்ணுங்க

Author Name : umabarkavi

Pic credit -  Getty

கழுத்து வலி

இளைஞர்கள் பலரும் கழுத்து வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். நீண்ட நேரம் லேப்டாபில் வேலை பார்ப்பது, மொபைல் பயன்படுத்துவதால் இந்த பிரச்னை ஏற்படுகிறது

கழுத்து வலி

இதனால் உட்கார்ந்து வேலை பார்க்கும்போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடக்க வேண்டும்

கழுத்து வலி

ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்த்தால் கழுத்து வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்

கழுத்து வலி

மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு அடி வயிற்றில் வலி இருக்கும். இந்த வலியால் சோர்வு,  தலைவலி ஏற்படலாம்

கழுத்து வலி

லேப்டாப் பயன்படுத்துபோது சரியான இருக்கையில் அமருவதை உறுதி செய்து கொள்ளுங்கள்

கழுத்து வலி

பிளாஸ்டிக் நாற்காலி போன்றவற்றில் அமர்ந்து வேலை செய்யும்போது கழுத்து வலி அதிகமாக இருக்கும்

கழுத்து வலி

அதேபோல, லேப்டாப்பை மடியில் வைத்தோ, தரையில் வைத்தோ வேலை பார்த்தால் கழுத்து வலி ஏற்படலாம்