உங்கள்
பால்கனியை
அழகாக வைக்க
சில டிப்ஸ் இதோ!
04 October 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
உங்கள் பால்கனியின் சுவர் பகுதியில் செங்குத்தான தோட்டத்தை உருவாக்கலாம். இது இடம் மற்றும் பணத்தை மிச்சப்படுத்தும்
தோட்டம்
தோட்டம்
உங்களுடைய பழைய துணிகளை ஒன்றாக தைத்து குஷன் மெத்தைகளாக மாற்றி தரையில் விரிக்கலாம்
மெத்தை விரிப்பு
மெத்தை விரிப்பு
கண்ணாடி பாட்டிலில் எல்.இ.டி அல்லது சர விளக்குகளை போட்டு அதனை பால்கனியின் ஒரு மூலையில் வைப்பது அழகாக இருக்கும்
விளக்குகள்
விளக்குகள்
பால்கனி சுவர்களில் கண்கவர் மற்றும் அழகான ஓவியங்களை வரைந்து பார்ப்பவர்களை கவரலாம்
ஓவியம்
ஓவியம்
பழைய நியூஸ் பேப்பர்களில் வெவ்வேறாக கத்தரித்து அதனை சுவர்களில் ஆங்காங்கே ஓட்டி அழகு சேர்க்கலாம்
பழைய பேப்பர்
பழைய பேப்பர்
ஒரு பாட்டிலில் அலங்கார செடிகளை வளர்க்க தொடங்கலாம். இது நிச்சயம் வீட்டில் இருப்பவர்களுக்கு பலனைத் தரும்
அலங்கார செடி
அலங்கார செடி
இயற்கையான உணர்வை கொடுக்க சந்தைகளில் விற்கப்படும் போலி புல் தரை விரிப்புகளை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும்
புல் விரிப்பு
புல் விரிப்பு
மேலும் படிக்க