உடல் எடையை குறைப்பவர்கள் உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாதா?

09 August 2024

Umabarkavi

Pic credit - Unsplash

உருளைக் கிழங்கு

உருளைக் கிழங்கு சுவையை விரும்பாதவர்கள் யாருமில்லை. இதில் செய்யப்படும் பொறியல், கட்லட், பஜ்ஜி என அனைத்தும் விரும்பி சாப்பிடுவார்கள்

கார்ஃபோஹைட்ரேட்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உருளைக் கிழங்கை சாப்பிட மாட்டார்கள். இதில் கார்ஃபோஹைட்ரேட் இருப்பதால் தவிர்ப்பார்கள்

நிபுணர்கள்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உருளைக்கிழங்கு சாப்பிடலாமா போன்ற சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்

உடல் எடை இழப்பு

உருளைக் கிழங்கில் complex carbs இருப்பதால் அளவோடு சாப்பிடுவது உடல் எடை இழப்புக்கு உதவலாம்

எண்ணெய்

உருளைக் கிழங்கை எண்ணெய்யில் பொரிப்பது, வறுத்து சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்

ஆரோக்கியம்

வேக வைத்து சப்பாத்தி, சோறுடன் சேர்த்து உருளைக்கிழங்கை சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

கலோரிகள்

100 கிராம் உருளைக்கிழங்கில் 80 கலோரிகள் இருக்கிறது. எனவே, அளவுக்கு அதிமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்