30 April 2024

கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?

நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும் இன்னும் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

எனவே, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.

ரூபாய் நோட்டுகளின் எண்கள் அழிந்தால், பொதுத்துறை, தனியார் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்

அசோகா சின்னம், காந்தி படம் உள்ளிட்டவை சேதமடைந்தாலும் வங்கிகளில் மாற்றலாம். எவ்வித படிவங்களும் தேவையில்லை

தீயில் எரிந்து சேதமான ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ அலுவலகங்களில் மட்டுமே மாற்ற முடியும்

இதன் அடிப்படையில் ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.5000 மதிப்புள்ள நோட்டுகளை மட்டும் இலவசமாக மாற்ற முடியும்

அதற்கு மேல் சேதடைந்த நோட்டுகளை மாற்ற வேண்டுமானால், வங்கி சேவைக் கட்டணத்தை செல்லுத்த வேண்டும்

Next: உடலுக்கு எனர்ஜி கிடைக்க காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்!