ஒருவர் பொய் சொல்வதை  கண்டுபிடிக்க  எளிய வழிகள்!

12 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

Pic credit - Pexels

Petchi Avudaiappan

பொய் சொல்ல நினைப்பவர்கள் பேச்சில் ஒரு தடுமாற்றம் இருக்கும். நம்ப முடியாத கதைகளை சொல்வார்கள்

தடுமாற்றம்

பேசும்போது நிதானமின்மை, வியர்த்தல், நடுக்கம் போன்ற உடல்மொழி உணர்வுகள் ஏற்படுவதை வைத்து கவனிக்கலாம்

உடல்மொழி

பொய் சொல்பவர்களின் உண்மையான செய்கை ஒரு நொடியில் அவர்கள் பேசும்போது வந்து செல்லலாம்

கவனம்

பொய் சொல்ல முடிவு செய்தவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க சில விநாடிகள் நேரம் எடுத்துக் கொள்வார்கள்

நிதானம்

பெரும்பாலும் முகத்துக்கு நேராக பேசுவதை தவிர்ப்பார்கள். வேறு திசையைப் பார்த்து பேசுதல் போன்ற செய்கையில் இருப்பார்கள்

தவிர்த்தல்

ஏதாவது கேள்வி கேட்டால் சம்பந்தம் இல்லாத ஏதாவது பதில் அல்லது பிரச்னையை பற்றி பேசி அதனை திசை திருப்புவார்கள்

திசை திருப்புதல்

உண்மை, சத்தியம், நேர்மை போன்ற வார்த்தைகளை அடிக்கடி உபயோகிப்பதால் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவார்கள்

வார்த்தைகள்