இளம் வயதில்
நம்பிக்கையான
நட்பை பெறுவது
எப்படி?
11 November 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
Pic credit - Pexels
Petchi Avudaiappan
நீங்கள் உங்கள் விருப்பமான செயல்களில் ஈடுபடும்போது ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்களை அடையாளம் காண்பீர்கள்
விருப்பம்
விருப்பம்
மற்றவர்கள் மீது உண்மையான அக்கறை, வெளிப்படையான தகவல் தொடர்பு இருக்க வேண்டும்
அக்கறை
அக்கறை
சமூக நிகழ்வுகள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது புதிய நபர்களை சந்திக்கலாம். இது நட்பு மலர உதவும்
சமூக உறவு
சமூக உறவு
தன்னார்வ தொண்டு செய்வதன் மூலம் அதே நிலையில் இருப்பவர்களுடன் நட்பு கிடைக்கலாம். இதன்மூலம் உங்கள் உறவு வளரும்
தொண்டு
தொண்டு
புதிய நபர்களைப் பற்றி அறிந்துக் கொள்ளும்போது நம்பகத்தன்மையை தேடுங்கள்.கண்ணை மூடிக்கொண்டு தலை அசைக்க வேண்டாம்
நம்பகத்தன்மை
நம்பகத்தன்மை
நட்பில் நம்பிக்கை என்பது அவசர, ஆபத்தான காலக்கட்டத்தில் தான் வளரும். அது வரையில் பொறுமையாக காத்திருக்கவும்
நம்பிக்கை
நம்பிக்கை
ஆரோக்கியமான எல்லைகள் இருப்பது அவசியம். நட்புக்கு எல்லை கிடையாது என்பதெல்லாம் இல்லை என்று புரிந்துக் கொள்ளுங்கள்
எல்லைகள்
எல்லைகள்
மேலும் படிக்க