பள்ளி சான்றிதழ் தொலைந்து போனால் ஆன்லைனில் பெறுவது எப்படி?

28 AUGUST 2024

Pic credit - tv9

Author Name : Mukesh

இணையதளம்

 https://apply1.tndge.org/online-public-service என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்

சான்றிதழ்

அதில் சான்றிதழ் வகை, வகுப்பு, பதிவெண், படித்த மாதம், வருடம், பெயர், கைபேசி எண், இ-மெயில் ஐடி ஆகியவற்றை உள்ளிட வேண்டும்

தேர்ந்தெடுத்தல்

சான்றிதழ் வகையில் Duplicate Certificate என்பதை தேர்ந்தெடுக்கவும்

அஞ்சல் எண்

கீழே உள்ள பெட்டியில் அஞ்சல் எண்ணுடன் (Pin Code) சரியான முகவரியை பதிவிடவும்

பணம்

முன்னதாக சான்றிதழ் காணாமல் போனதாக FIR ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும். அந்த சான்றிதழை கீழே பதிவேற்ற வேண்டும். அதன்பின் பணம் செலுத்த வேண்டும்.

ஆன்லைன்

சில தினங்களில் நகல் சான்றிதழ் உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும். ஆன்லைன் மூலமும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்