முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி..?

04 October  2024

Pic credit - Freepik

Mukesh Kannan

முதுகில் வீக்கம் அல்லது வலி இருந்தால், ஐஸ் பேக் வைப்பதன்மூலம் நிவாரணம் கிடைக்கிறது.

ஐஸ் பேக்

முதுகு வலி இருக்கும்போது ஹாட் பேக் பயன்படுத்தவும். இது முதுகின் தசைகள் மற்றும் திசுக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

ஹாட் பேக்

தினமும் உடற்பயிற்சி, யோகா உள்ளிட்டவற்றை செய்வதன் மூலம் முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.

உடற்பயிற்சி

முட்டை, பால், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவதால் முதுகின் தசைகள் வலுவடையும்.

உணவுகள்

ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார வேண்டாம். அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொண்டு நடந்து செல்லுங்கள்.

ஓய்வு

அதிகபடியான முதுகு வலியால் அவதிப்பட்டால் பிசியோதெரபி செய்து கொள்ளுங்கள். இது முதுகை ஆதரிக்கும் தசைகளை பலப்படுத்துகிறது.

பிசியோதெரபி