03 July 2024

Pic Credit: Unsplash

பொடுகு பிரச்னையா? இதை செய்து பாருங்க!

பொடுகு பிரச்னை

பொடுகு பிரச்னை இருந்தால் முடி உதிர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படும். இந்த பொடுகு பிரச்னை தீருவதற்கு வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தினால் போதும்

சூடான தேங்காய் எண்ணெய், கற்பூரத்தை தூள்ளாக்கி எண்ணெய்யில் மிக்ஸ் செய்து முடிகளில் தடவலாம்

தேங்காய் எண்ணெய்

மரிக்கொழுந்து

ஒரு கப் மரிக்கொழுந்துடன் அரை கப் வெந்தயக்கீரையை அரைதத்து முடிக்கு பேக் போட்டு 10 நிமிடங்களுக்கு பிறகு தலையை நன்கு அலசினால் பொடுகு மறைந்துவிடும்

வெங்காய சாறு

2 டீ ஸ்பூன் வெங்காய ஜூஸூடன் 3 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து முடிக்கு தடவி மசாஜ் செய்யலாம்

மருதாணி இலை

மருதாணி இலையை தேங்காய் எண்ணெய்யில் போட்டு கொதிக்கவிட்டு, பின் அதை குளிர வைத்து தினமும் முடிக்கு தடவலாம்

எண்ணெய்

நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் கலந்து முடிக்கு மசாஜ் செய்யலாம்

மருத்துவர்கள் 

சைனஸ், அலர்ஜி போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவர்களை அணுகி அதற்கேற்படி தீர்வு காணலாம்