16  DEC 2024

கருவளையம் நீங்க சூப்பர் டிப்ஸ்

Pic credit - Pinterest

Author Name : umabarkavi

கருவளையம்

இன்றைய காலத்தில் கருவளையம் என்பது மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது

கருவளையம்

அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது, லேப்டாப், கணிணியில் வேலை பார்ப்பதால் கருவளையம் வரலாம்

கருவளையம்

இதோடு சரியான தூக்கம் இல்லாவிட்டாலும், மன அழுத்தம் இருந்தாலும் கருவளையம் வரலாம்

கருவளையம்

எனவே அதிக நேரம் மொபைல், கணினி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்

கருவளையம்

குநைந்தது தினமும் 8  மணி நேரம் கட்டாயம் தூங்கினால் கருவளையம் வராமல் தடுக்கும்

கருவளையம்

கருவளையம்  இருந்தால் தேங்காய் எண்ணெய் காலை, இரவு என இரு வேலைகளிலும் கண்களுக்கு கீழ் தடவ வேண்டும்

கருவளையம்

மேலும், பாதாம் எண்ணெய், கற்றாழை ஜெல்லை கண்களுக்கு கீழ் தடவினால் கருவளையும் போகலாம்

கருவளையம்

வெள்ளரிக்காயை தினமும் 40 நிமிடம் கண்களுக்கு மேல் வைத்து வந்தால் கருவளையம் நீங்கலாம்

கருவளையம்

குறிப்பாக மனச் சோர்வு, மன அழத்தம் இல்லாமல்  இருந்தாலே கருவளையம் நீங்கும்