30 JULY 2024

கருவளையம் நீங்க டிப்ஸ்

Pic credit - Unsplash

Umabarkavi

கருவளையம்

கருவளையம் பிரச்னை இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கு ஏற்படுகிறது. தூக்கம், மனக்கவலை, வைட்டமிச் சி குறைபாடுகளால் கருவளையம் ஏற்படுகிறது

டிப்ஸ்

இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கருவளையும் போக என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்

பாதாம் ஆயில்

இரவு தூங்கும்போது கண்களுக்கு கீழே பாதாம் எண்ணெய் தடவ வேண்டும்

தேன்

காஃபி பவுடர், தேன் ஆகிய இரண்டையும் கலந்து  கண்களுக்கு கீழே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவலாம்

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ எண்ணெய்யை கண்களுக்கு கீழே தடவலாம். இது கருவளையத்தின் பாதிப்பை குறைக்கும்

கண்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வெள்ளரிக்காயை வைக்கலாம்

வெள்ளரிக்காய்

தூக்கம்

செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்க்கவும். குறைந்தது 8 மணி நேரம் தூங்கினால் கருவளையம் வராது