15 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
குதிகால் வலி என்பது 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பெரிய பிரச்னையாக உள்ளது. இது நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பவர்களுக்கு குதிகால் வலி இருக்கும்
உடல் எடை அதிகமாக இருந்தாலும் குதிகால் வலி இருக்கும். இதனை குணப்படுத்த மருத்துவர்கள் பல விஷயங்களை பரிதுரைப்பார்கள்
காலை எழுந்ததும் காலை கீழே ஊன்ற முடியாது அளவுக்கு வலி இருக்கும். குதிகால் பகுதியின் உட்புறம், சதைப்பகுதியை குத்திக்கொண்டே இருக்கும்
எனவே, இந்த குதிகால் வலி இருப்பவர்கள் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை காலுக்கு ஓய்வு கொடுங்கள். காலை நீண்டி அமருங்கள்
குதிகால் வலி இருக்கும் இடத்தில் தினமும் ஐஸ் பேக் பயன்படுத்துங்கள். இது உங்கள் சிறிது குறைக்கலாம்
குதிகால் வலி இருப்பவர்கள் Heel செருப்புகளை போடுவதை தவிருங்கள். இது மேலும் வலி அதிககமாக்கலாம்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் செல்போன் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இரவில் அதிக நேரம் செல்போன் பயன்படுகின்றனர்