கல்லீரல் நன்றாக இயங்க என்ன செய்ய வேண்டும் ?

23 JULY 2023

Pic credit - pixabay

கல்லீரல்

கல்லீரல் என்பது பிற உறுப்புகளை போல் இல்லை. கல்லீரல் தன்னை தானே சரி செய்து இயங்கும் ஒரு உறுப்பாகும்.

இஞ்சி மஞ்சள்

திராட்சை, இஞ்சி, மஞ்சள், முட்டை, நெல்லிக்காய், வால்நட், பீட்ரூட் ஆகியவை கல்லீரலுக்கு ஏற்ற உணவுகள் ஆகும்

வெங்காயம் பூண்டு

இயற்கையுடன் தொடர்பில் இருக்கும் போது புதிய விஷயங்களை கற்க உரமாக இருக்கும் ‘நியூரோப்ளாஸ்ட்’ நிலையை மூளை அடைகிறது. இது நடைப்பயிற்சியில் சாத்தியம். 

நெல்லிக்காய்

கல்லீரல் வீக்கத்திற்கு நெல்லிக்காய் சிறந்த உணவாகும், இதில் இருக்கும் hypolipidemic ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைத்து கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது

ஒமேகா 3 

தினசரி ஒமேகா 3 நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்

சல்ஃபர்

முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் சல்ஃபர் இருப்பதால் கல்லீரலில் என்சைம்ஸ் சுரக்க உதவும்

துரித உணவு 

கல்லீரல் பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் நம் வாழ்க்கைமுறை, மது அருந்துவது மற்றும் துரித உணவு பழக்கமாகும்