ஸ்க்ரப்  பயன்படுத்துகிறீர்களா..? இதை செய்வதே நல்லது..!

19 August 2024

Pic credit - tv9

Author : Mukesh 

        பாக்டீரியா

பாத்திரம் கழுவும் கிச்சன் ஸ்க்ரப் மற்றும் ஸ்பாஞ்ச்களில் கழிப்பறையை விட அதிக பாக்டீரியாக்கள் வாழ்வதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது

   நோய்த்தொற்று

இந்த பாக்டீரியா லேசானது முதல் கடுமையான குடல் மற்றும் தோல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்

             ஸ்க்ரப்

இதை தவிர்க்க 1-2 வாரங்கள் வரை மட்டுமே ஸ்க்ரப்களை  பயன்படுத்த வேண்டும்

        வெயில்

சூடான, சோப்பு நீரில் ஸ்க்ரப்களை கழுவி வெயிலில் உலர விடவும்

     மைக்ரோவேவ்

கிச்சன் ஸ்க்ரப்களை ப்ளீச் சொல்யூஷனில் 5 நிமிடம் ஊறவைப்பதாலோ அல்லது 1-2 நிமிடம் மைக்ரோவேவ் வைப்பதாலோ பாக்டீரியாவை அழிக்க முடியும்

         நல்லது

தேய்ந்த அல்லது துர்நாற்றம் வீசும் ஸ்க்ரப்களை உடனே அப்புறப்படுத்தி புதியவற்றை மாற்றுவது நல்லது