Pic credit - Unsplash

28 JULY 2024

Umabarkavi

கொத்தமல்லி இலை ஃப்ரெஷாக இருக்க என்ன செய்யலாம்?

சத்துக்கள்

கொத்தமல்லி ஒரு மருத்துவ தவாரமாகும். இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன

கொத்தமல்லி

கொத்தமல்லியை சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம். இப்படி முக்கியமாக இருக்கும் கொத்திமல்லி இரண்டு நாட்களிலேயே கெடுகிறது.

டிப்ஸ்

எனவே வீடுகளில் பிரிட்ஜ் இல்லாதவர்கள் கொத்தமல்லி இலையை கெடாமல் எப்படி வைப்பது என்பதை பார்ப்போம்

அழுகிய இலை

முதலில் கொத்தமல்லி கட்டில் உள்ள பழுத்த மற்றும் அழுகிய இலைகளை பிரித்தெடுத்துக் கொள்ள வேண்டும்

வேர்

ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் சிறிது தண்ணீர் ஊற்றி அதற்குள் கொத்துமல்லி கட்டின் வேர் மட்டும் படும்படி உள்ளே வைக்கவும்

தண்ணீர்

டப்பாவில் ஊற்றிய தண்ணீரை 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்

பிரிட்ஜ்

இதுபோன்று செய்வதால் பிரிட்ஜ் இல்லாதவர்களின் வீட்டில் கொத்தமல்லி ஒரு வாரத்திற்கு கெடாமல் இருக்கும்