14 OCT 2024

மழைக்காலத்தில்  வீட்டை பராமரிக்க டிப்ஸ்

Author Name : umabarkavi

Pic credit - PTI

மழைக் காலம்

மழைக்காலத்தில் வீட்டில் உள்ள பொருட்கள் தேசம் அடையும். இதனால் வீட்டை பராமரிப்பது முக்கியம்

மழைக் காலம்

வீடுகளில் மழைக் காலத்தில் தண்ணீர் ஒழுகாமல் கூரைகளை ஒருமுறை சரி பார்க்க வேண்டும்

மழைக்காலம்

வீட்டின் சுவர்களில் விரிசல் உள்ளதா என்பதை உறுதி செய்யவும். இல்லையென்றால் நீர் உள்ளே வரவும், சுவர் இடிந்து விழவும் வாய்ப்புள்ளது

மழைக்காலத்தில் வீட்டை சுற்றியுள்ள குப்பைகளைன அகற்றி வீட்டை சுத்தமாக வைக்கவும்

மழைக்காலம்

மழைக்காலம்

மழைக்காலங்களில் மின்சார பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வீட்டை சுற்றியுள்ள மின்சார கம்பிகள் சரியான முறையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும்

மழைக்காலம்

வீடுகளில் ஸ்வீச் போர்டுகள் சரியாக வேலை செய்கிறதா என்பதை சரி செய்யவும். மின்சார லீக்கேஜ் இருந்தால் உடனே சரி செய்யவும்

மழைக்காலம்

மழைக்காலத்தில் ஆடைகள், உணவு பொருட்கள் போன்றவற்றில் ஈரம் படாமல் இருக்கும் இடத்தில் வைக்கவும்