14 May 2024
photos : Pexels
கேமராவை சுத்தம் செய்வதற்கு முன்பாக உங்களது செல்போனை ஸ்விட்சு ஆப் செய்வது நல்லது
லென்ஸில் கீறல்கள் ஏற்படாமல் தடுக்க மென்மையான மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்துவது நல்லது
லென்ஸை முழுமையாக சுத்தம் செய்ய வட்ட இயக்கத்தில் சுத்தம் செய்ய வேண்டும்
முடிந்தவரைக்கும் செல்போன் கேமரா பகுதியில் தூசியோ, கீரல்களோ ஏற்படாதவாறு பாதுகாப்பாக கையாள வேண்டும்
அதிகப்படியான அழுக்கு இருந்தால் லென்ஸ் க்ளீனரை தெளித்துவிட்டு சுத்தம் செய்யவும்
லென்ஸை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தம் செய்வது நல்லது
துணியால் சுத்தம் செய்யமுடியாத குறுகிய பகுதிகளில் மென்மையான ஃபெர்ஷ்களை பயன்படுத்தலாம்