வாஷிங் மெஷின் நீண்ட நாள் உழைக்க டிப்ஸ்

14 JULY 2024

Pic credit - Unsplash

Umabarkavi

வாஷிங் மெஷின்

வீட்டில் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வாஷிங் மெஷின்.  மெஷினில் துணிகளை சுத்தப்படுத்துகிறோமே தவிர  மெஷினை சுத்தப்படுத்துவதில்லை

சுததம்

வாஷிங் மெஷினை சுத்தம் செய்வது அவசியம். இல்லையென்றால் துர்நாற்றம் அதிகமாக மெஷின் சிக்கீரமாகவே பழுதாகிவிடும்.

மாதம் ஒருமுறை

மாதத்திற்கு ஒருமுறையாவது வாஷிங் மெஷினை சுத்தம்  செய்ய வேண்டும்.  அப்போது தான் மெஷினில் உள்ள அழுக்குகள் நீங்கும்

டிடர்ஜென்ட் பவுடர்

வாஷிங் மெஷினில் உள்ள சோப்பு பெட்டியில் 1/2 கப் டிடர்ஜென்ட் பவுடர் கொண்டு நிரப்பி எம்டியாக மெஷினை இயக்கினால் கறைகள் நீங்கிவிடும்

பேக்கிங் சோடா

தண்ணீரை சுட வைத்து அதில் பேக்கிங் சோடா கலந்து காட்டன் துணியில் அழுககு இருக்கும் இடத்தில் துடைத்தால் கறைகள் நீங்கும்

வினிகர்

பேக்கிங் சோடா, வினிகரை கலந்து அழுக்கு இருக்கும் பகுதியில் நார் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கிவிடும்

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறுடன் பேக்கிங் சோடா கலந்து மெஷின் ட்ரம்மில் தடவி, எம்ட்டி வாஷ் செய்தால் ட்ரம் பிரகாசிக்கும்