ஒவ்வொரு நாளையும் வெற்றிகரமாக மாற்றுவது எப்படி?

12 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

காலையில் விரைந்து எழுவது அந்த நாளை எந்தவித பதட்டமும் இல்லாமல் தொடங்க உதவும் 

விரைவாக எழுதல்

வழக்கமான சிறிய அளவிலான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். இது மனதுக்கு புத்துணர்ச்சியை தரும்

உடற்பயிற்சி

காலை உணவை  கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது நாம் சுறுசுறுப்பாக செயல்பட உதவும்

காலை உணவு

அன்றைய நாளுக்கான இலக்குகளை சரியாக திட்டமிட்டு அமைக்கவும்

திட்டமிடல்

எப்போதும் நேர்மறையான விஷயங்களை நினையுங்கள். அன்றைய நாள் நன்றாக செல்லும் 

பாசிட்டிவ் எண்ணம்

பணிகளை விரைந்து முடிப்பதற்கு இடையே தேவையான அளவு ஓய்வை எடுக்க வேண்டும்

ஓய்வு

இரவில் சரியான அளவில் தூக்கத்தை மேற்கொண்டால் ஓர் நாள் மட்டுமல்ல ஒவ்வொரு நாளையும்  மகிழ்ச்சியாக அமைக்கலாம்.

தூக்கம்