உங்கள்
வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள்
இதோ!
05 October 2024
Pic credit - Pexels
Petchi Avudaiappan
பிடித்த விஷயத்துக்கு நேரத்தை செலவிட பழகுங்கள். இல்லாவிட்டால் மனம் குற்றவுணர்வில் பாதிக்கப்படும்
பிடித்த விஷயம்
பிடித்த விஷயம்
உங்களை நீங்களே குறை கூறுவதற்கு பதிலாக நல்ல விஷயங்களை பாராட்ட முயற்சி செய்யுங்கள்
பாராட்டு
பாராட்டு
நேரத்தை நிர்ணயிக்க முயற்சிக்கலாம். இதன்மூலம் தேவையில்லாத விஷயங்களில் நேரம் வீணடிக்கப்படாது
வீணான நேரம்
வீணான நேரம்
எப்போதும் நேர்மறையான எண்ணத்தை கொண்டிருப்பது எந்த மாதிரியான சூழலையும் சமாளிக்க உதவும்
நேர்மறை எண்ணம்
நேர்மறை எண்ணம்
வாழ்க்கையிலும் அர்த்தமுள்ள, உறுதியாக உறவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்
உறவுகள்
உறவுகள்
தவறு செய்வது மனித இயல்பு தான். விமர்சிப்பவர்களை நினைத்து வருத்தப்படாமல் தவறுகளை திருத்துங்கள்
தவறுகள்
தவறுகள்
எப்போதும் கட்டுப்படுத்த முடியாத நபர்களையும், விஷயங்களையும் விட்டுவிட கற்றுக்கொள்ளுங்கள்
கற்றல்
கற்றல்
மேலும் படிக்க