உங்கள்  வீட்டு பெட்ரூமை  அழகாக மாற்ற  எளிய வழிகள் இதோ!

01 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

பெட்ரூமில் பெரும்பாலும் ஆக்கிரமிப்பது கட்டில் தான். அதனை பெரிதாக வாங்காமல் இடத்துக்கேற்றவாறு பயன்படுத்தலாம் 

ஆக்கிரமிப்பு

தற்போது மடித்து வைக்கப்படும் படுக்கைகள் கிடைக்கிறது. இது நிச்சயம் உங்கள் அறையை அழகாக காட்டும்

படுக்கைகள்

பெட்ரூமில் பொருட்களை எல்லாம் தரையிலோ அல்லது மேசையிலோ வைக்காமல் அலமாரி, பரண் மீது வைக்கலாம் 

அலமாரிகள்

கட்டிலில் இப்போது அலமாரி அறைகள் கொண்டவை விற்பனையில் உள்ளது. இதனை பயன்படுத்தி கொள்வது சிறந்தது

கட்டில் அறைகள்

அலங்கார பொருட்களை வைக்க சிறிய வகையான அலமாரிகளை பயன்படுத்தலாம். ஒரே இடத்தில் அனைத்தையும் வைக்க நினைக்கக்கூடாது

அலங்கார பொருட்கள்

சரியான நிறம் கொண்ட சுவர்கள் மற்றும் தரமான தலையணைகளை பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும்

நிறம்

டிரஸ்ஸிங் டேபிள் வைத்து இடத்தை அடைப்பதை காட்டிலும் சிறிய ரக கண்ணாடிகளை பயன்படுத்தலாம்

கண்ணாடி