பிறந்த குழந்தைக்கு மசாஜ் செய்வது எப்படி?

31 JULY 2024

Pic credit - Unsplash

Umabarkavi

பிறந்த குழந்தை

பிறந்த குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது வழக்கமான ஒன்று. அவ்வாறு மசாஜ் செய்யும்போது பாதுகாப்பாகவும் மென்மையாகவும் செய்ய வேண்டும்

பொறுமை

அதேசமயம்  பொறுமையாக மசாஜ் செய்ய வேண்டும். குழந்தைக்கு அதிகப்பட்டியான அழுதத்தை கொடுக்கக் கூடாது

உடல் வலி

ஒரே இடத்தில் நீண்ட நேரம் மசாஜ் செய்ய கூடாது. இது குழந்தைக்கு உடல் வலியை ஏற்படுத்தலாம்

அழுத்தம்

குழந்தையின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கம். அதனால்  குழந்தை பிறந்த சில வாரங்களில் மென்மையான அழுத்தம் கொடுத்தாலே போதும்

கால் 

பிறந்த குழந்தைகளுக்கு காலில் இருந்து மசாஜை தொடங்குங்கள். கீழ் நோக்கி மசாஜ் செய்வதால் ஓய்வு எடுக்க வசதியாக இருக்கும்

ஆறு மாதம்

ஆறு மாதங்களுக்கு குழந்தைக்கு மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும். அத்துடன் குழந்தை வளர்ச்சிக்கும் உதவும்

ஆலோசனை

குழந்தைக்கு மசாஜ் செய்வதற்கு முன் குழந்தை நல மருத்துவரிடம்  ஆலோசனை பெறுவது கட்டாயம்.