வாய் துர்நாற்றம் பிரச்னையை போக்க சூப்பர் டிப்ஸ்

20 JULY 2024

Pic credit - Unsplash

Umabarkavi

வாய் துர்நாற்றம்

சிலருக்கு யாருமே அருகில் வராத அளவிற்கு கடும் வாய் துர்நாற்றம் வீசும். இதனால் மற்றவர்களிடம் நெருங்கி பேசுவது தயக்கமாக இருக்கும்

டிப்ஸ்

வாய் துர்நாற்றம் பிரச்னையை போக்க  என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பார்ப்போம்

ஏலக்காய்

ஏலக்காயை உரித்து அதன் விதைகளை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது வெள்ளரிக்காயை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்

புதினா

தண்ணீரில் சிறிது உப்பு மற்றும் புதினாவை சாறு கலந்து வாய்யை கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்

பெருஞ்சீரகம்

பெருஞ்சீரகம், ஓமம் போன்றவற்றை நன்றாக வறுத்து அதில் பனை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாய் நுர்நாற்றம் போகும்

எலுமிச்சை 

எலுமிச்சை சாறுடன் சிறிதளவு உப்பு கலந்து கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்

பல் துலக்குதல்

இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்