06 July 2024
Pic Credit: Unsplash
சம்மர் சீசன் தொடங்கி விட்டாலே அனைவரின் நினைவிற்கும் வருவது தர்பூசணி பழம். இதில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன
தர்பூசணியில் வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம், மென்னீசியம், நார்ச்த்து போன்றவை நிறைந்துள்ளன
இப்படி சத்துக்கள் நிறைந்த தர்பூசணியை வாங்கும்போது கவனமாக வாங்க வேண்டும். இதில் சில விஷயங்களையும் கவனிக்க வேண்டும்
தர்பூசணி பழத்தின் மேல் பழுப்பு நில கோடுகள் இருந்தால் அதுதான் நல்ல ஆரோக்கியமான பழமாகும்
பெண் தர்பூசணிப் பழங்கள் முழுமையான வட்ட வடித்திலும், அதிக இனிப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும்
ஆண் தர்பூசணிப் பழங்கள் பெரியதாகவும், நீள் வடிவத்துடனும் இருக்கும். இது சுமாரான சுவையுடனும், அதிக நீர் கொண்டதாகவும் இருக்கும்
தர்பூசணி பழத்தில் ஒரு இடத்தில் மட்டும் சிவப்பு நிறமாக இருந்தால் அந்த பழங்களில் நைட்ரேட் செலுத்தப்பட்டிருக்கலாம்
தர்பூசணி பழத்தில் தண்ணீரில் போட்டால் இளஞ்சிவப்பு நிறமாக மாறியிருந்தால் அது ரசாயனம் கலக்கப்பட்டதாக இருக்கும்