1 November 2024
Pic credit - freepik
Mukesh Kannan
வயிற்றில் வாயு உருவாகி வெளியே வர முடியாமல் போனால் அது வாயுப்பிடிப்பு எனப்படும்.
வயிற்றில் வாயு ஏற்படும்போது வலி, பிடிப்புகள் மற்றும் வயிறு வீக்கம் ஏற்படும்.
வாயு பிரச்சனையில் இருந்து விடுபட, வாழைக்காய் போன்ற வாயு அதிகம் உற்பத்தி செய்யும் உணவுகளை தவிர்க்கலாம்.
குறைந்த அளவிலான கார்பனேட் பானங்களை உட்கொள்வது நல்லது.
பால் பொருட்களை உட்கொள்வதால் வாயு உருவாவதற்கான பிரச்சனைகள் ஏற்படலாம்.
ப்ரோக்கோலி மற்றும் பீன்ஸ் போன்ற வயிற்றில் வாயுவை உண்டாக்கும் பொருட்களை சாப்பிட கூடாது.
வறுத்த உணவுகள் மற்றும் செயற்கை இனிப்புகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.