மழைக்காலத்தில் நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி..? 

15 October 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

      ரெயின்கோட்

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குடை மற்றும் ரெயின்கோட் அணிந்து செல்ல வேண்டும்.

       ஆரோக்கியம்

பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஆரோக்கியமானவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

       மின் சாதனம்

எந்தவொரு மின்னணு சாதனத்தையும் பயன்படுத்துவதற்கு முன்பு ரப்பர் செருப்புகளை அணியுங்கள்.

         மழை நீர்

மழை நீரை வீட்டின் உள்ளேயோ அல்லது சுற்றுபுறத்திலோ தேங்க விடாதீர்கள்.

         அழுக்கு

வீட்டின் எந்த மூலையிலும் அழுக்கு தேங்க வேண்டாம். இது உங்களை நோய்வாய் பட செய்யும்.

          ஸ்குவாஷ்

உடற்பயிற்சி, யோகா, நடைபயிற்சி, ஸ்குவாஷ், கூடைப்பந்து, பூப்பந்து போன்ற பயிற்சிகளை மேற்கொண்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளுங்கள்.

          நல்லது

வெளியே சென்று வந்த பின்னரோ அல்லது சாப்பிடுவதற்கு முன்போ கை, கால்களை நன்றாக கழுவுவது நல்லது.