காதல்  பிரிவில் இருந்து  எளிதாக மீள்பது  எப்படி?

04 November 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

இழப்பு என்பது வாழ்க்கையில் இயல்பான ஒன்று. ஆக எக்காரணம் கொண்டு உணர்வுகளை அடக்காமல் ஏற்க பழகுங்கள்

உணர்வுகள்

உறவுகள் முறியும் பட்சத்தில் தயவுசெய்து அந்த நபரை யாருடனும் ஒப்பீடு செய்து இகழ வேண்டாம்

ஒப்பீடு

உங்களுடன் உறவு முறிந்த நபரை பற்றிய நிகழ்வுகளை பார்ப்பதை தவிர்க்கவும். அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்கக்கூடும்

கட்டுப்பாடு

உடல், மனதளவில் சோர்ந்து போகும் நீங்கள் அதனை மீட்டெடுக்க இந்த பிரிவு காலம் சரியான ஒன்றாகும்

வளர்ச்சி

இந்த மோசமான காலக்கட்டத்தில் உங்களுடன் ஆதரவாக நிற்பவர்களுடன் இணைந்து செயல்பட முனையுங்கள்

ஆதரவு

இழந்த உறவில் இருந்து நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை சுயமாக சிந்தித்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்

சிந்தித்தல்

உங்கள் பழைய உறவில் ஏற்பட்ட வேதனையை தொடர வேண்டாம் என நினைத்தால் உங்களுக்கான எல்லைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்

எல்லைகள்