தொப்பையை குறைக்க டிப்ஸ்

22 J ULY 2024

Pic credit - Unsplash

Umabarkavi

உடல் எடையை குறைக்க  உணவு பழக்கத்தில் கவனம் கொள்ளவும்.  குறிப்பாக மதிய உணவில் கவனம் செலுத்தாததே  எடை குறையாமல் இருப்பதற்கு காரணம்

உடல் எடை

தொப்பையை குறைக்க என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம்

தொப்பை

அதிக கலோரிகள் உள்ள உணவுகளை அளவாக எடுத்துக்கொள்ளவும். இனிப்பு அதிகம் உள்ள உணவுகளையும் தவிர்க்கவும்

அதிக கலோரிகள்

மதிய உணவில் புரோட்டின், கார்போஹைட்ரேட், பைபர் ஆகியவை சமநிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

புரோட்டின்

ஸ்நாக்ஸ்களை தவிர்க்க வேண்டும். மதிய உணவை குறைப்பது சாப்பிடாமல் இருப்பது உடல் எடையை குறைக்காது

ஸ்நாக்ஸ்

சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமல் இருப்பதும் உடல் எடையை அதிகரிக்கக்கூடும். எனவே காலை மதியம் இரவு என சரியான நேரத்தில் சாப்பிடவும்

நேரம்

வெளியே கிடைக்கும் உணவுகளை தவிர்த்து விட்டு வீட்டில் ஆரோக்கியமான உணவுகளை செய்து சாப்பிடவும்

வெளி உணவுகள்