03 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
வாழ்க்கை முறை மாற்றங்களே தொப்பை வர முக்கிய காரணம். உணவு அதில் பெரும் பங்கு வகிக்கிறது
தொப்பையை குறைக்க சில உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்
தொப்பையை குறைக்க முதலில் எண்ணெய் பொருட்கள், பிட்சா, சாண்விட்ச் போன்ற துரித உணவுகளை தவிர்க்கவும்
ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கிய உணவுகளை எடுத்தால் தொப்பையை ஈஸியாக குறைக்கலாம்
உணவு மட்டுமின்றி உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். தினமும் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்தால் தொப்பை குறைய வாய்ப்புள்ளது
காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை என ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளவும்
இருப்பினும் தொப்பையை குறைக்க மருத்துவரை அணுகி அதற்கான உணவுகளை சாப்பிடவும்