24 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு கால் வீக்கம் ஏற்படும். குறிப்பாக 5 மாதங்களுக்கு பிறகு கால் வீக்கம் அதிகமாக இருக்கும்
பொதுவாகவே கர்ப்ப காலத்தில் உடலில் நீர் அதிகமாக இருக்கும். மேலும், கர்ப்பிணிகளுக்கு இதய துடிப்பு வேகமாகும். இதனாலும் கூட கால் வீக்கம் ஏற்படலாம்
உட்கார்ந்து வேலை செய்பவர்கள், ரொம்ப நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு கால் வீக்கம் ஏற்படும்
இதனால் கர்ப்ப காலத்தில் உப்பு அதிகமாக சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இது கால் வீக்கத்தை குறைக்கலாம்
காஃபி அதிமாக குடிக்க கூடாது. குறைந்தபட்சம் 1 அல்லது 2 கப் காஃபியை குடிக்கலாம்
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் காலை தொங்க போடாமல் ஒரு டெபிளில் காலை வைத்தால் வீக்கம் குறையலாம்
கர்ப்ப காலத்தில் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். இது உடலை நீரேற்றமாக வைக்கும்