நான் ஸ்டிக் பாத்திரத்தால் ஏற்படும் ஆபத்துக்கள்

28 August 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

       நான் ஸ்டிக்

இன்று பெரும்பாலான வீடுகளில் நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்

      பாத்திரங்கள்

நான் ஸ்டிக் பாத்திரத்தில் அடி பிடிக்காது, குறைந்த எண்ணெய் தேவை, கழுவவும் வசதியான என்பது போன்ற காரணங்களால் இதை பயன்படுத்துகின்றனர்

       பிரச்னைகள்

ஆனால், நான் ஸ்டிக் பாத்திரங்களில்  சமைத்தால் பல உடல் நலப் பிரச்னைகள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்

       கெமிக்கல்

நான் ஸ்டிக் பாத்திரங்களில் வழவழப்புத் தன்மைக்காக உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது

    அதிக வெப்பம்

நான் ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கும்போது அதிக வெப்பநிலையில் சமைக்கக் கூடாது. இதனால் உடல் நல பிரச்னைகள் ஏற்படலாம்

       வெப்ப நிலை

ஒரு நான் – ஸ்டிக் பாத்திரத்தை 260 டிகிடி வரை சூடேற்றலாம். இப்படி வெப்பத்தில் சாப்பாடு சமைத்தால் பாத்திரத்தில் இருக்கும் ரசாயனம் வெளியேறாது

சமைக்கக் கூடாது

நான் ஸ்டிக் பாத்திரங்களில் கீறல் அல்லது பழையதாகவோ இருந்தால் அதை சமைப்பதற்கு பயன்படுத்த வேண்டாம்